Saturday, November 3, 2012

ஆன்ட்ராய்ட் ஒரு அற்புதம்

ஆன்ட்ராய்ட் காதலன் ஆன்ட்ராய்ட் ஒரு அற்புதம். ஆன்ட்ராய்ட் கூகுல் நமக்கு இலவசம குடுக்கிற Smart phone OS இவ்வளவு பிரபளம் ஆக காரணம் செயல்திறன் அப்புறம் முற்றிலும் இலவசம். Ok ஒரு ஆன்ட்ராய்ட் மொபைல் வாங்கிட்டோம் ஆனா அதுல என்ன வசதியெல்லம் இருக்குது தெரியாது தெரிந்தாலும் எப்படி உபயோகப்படுத்துறதுனு தெரியாது Angry birds, Talking tom, Free games மட்டுமல்ல ஆன்ட்ராய்ட் உபயோகம், நிச்சயம் அது ஒரு உலகம், ஒரு கம்பியூட்டருக்கு சமம், முழுவதும் தெரிந்து கொண்டால் பிரம்மிப்பீர்கள். First உங்க மொபைல் பத்தி தெரிஞ்சுக்குங்க. என்ன புராசர் என்ன RAM, புராசர் சஸ்பீடு என்ன Display size and resolution இது தெரிஞ்சுக்கிட்டாலே போதும். எப்படி தெரிஞ்சுக்கணும்னு கேட்கரறீங்களா, உங்க மொபைல் மாடல் Type பண்ணி review google சர்ஸ் பண்ணுங்க உங்க மொபைல் Brand அஃ பிசியல் வெப்சைட்டுல டீடையல் இருக்கும். அப்புறம் யூடியுப் அதுல பிரிச்சு மேஞ்சு காமிப்பாங்க எத்தனை வகை ஆன்ட்ராய்ட்; 1.1 Android beta 1.2 Android 1.0 1.3 Android 1.1 1.4 Android 1.5 Cupcake 1.5 Android 1.6 Donut 1.6 Android 2.0/2.1 Eclair 1.7 Android 2.2.x Froyo 1.8 Android 2.3.x Gingerbread 1.9 Android 3.x Honeycomb 1.10 Android 4.0.x Ice Cream Sandwich 1.11 Android 4.1/4.2 Jelly Bean சின்ன சின்ன பிரச்சனையெல்லம் மண்டைய குடைய வைக்குதனல்ல இனி அப்படி இருக்க கூடாது உங்க நண்பன் நா உங்களுக்கு சொல்லி தர்றேன். நமக்கு அரு அப்ளிகேசனோ Game ஒ புடிச்சிருக்கு அத இன்ஸ்டால் பண்ணலாம்னா Play store ல காசு குடுத்து வாங்க சொல்வாங்க, நம்ம அக்கவுண்ட்ல ஏது Boss காசுங்றீங்களா, வாங்க வாங்க நீங்களும் நம்ம கட்சிதான் உங்களுக்காகவும் இது நா உங்க கிட்ட சொல்றேன் வேற யார்கிட்டயும் சொல்லிடாதிங்கAndroid market ல காசு குடுத்து வாங்கவேண்டிய Software and Games எல்லம் Black ல அ கிடைக்கும் பாஸ். அப்புறம் என்ன Free யா கிடைக்குதேனு சந்தோஷமா இருந்தாலும் இது தப்பில்லையானு நல்லவங்க மாதிரி கேட்டிங்ணா என்னோட பதில் (கமல் குரலில்) 4 பேருக்கு நல்லதுனா எதுவும் தப்பில்ல நாமெல்லம் ஓசுல எதாவது கிடைச்சா ஆட்சியவே குடுப்போம் (அரசியல் வேண்டாமா……..ok) அப்புறம் OS பத்தி தெரிச்சுக்குங்க, உங்க மொபைல்ல என்ன OS version install ஆகியிருக்குது தெரிச்சுக்குங்க அப்புறம் root பண்றது, root பண்ணிட்டிங்கனா சாதாரண கம்ப்யூட்டரா இருக்கிற உங்க device super computerஅ மாத்திடலாம். இனி OS update பண்றது எப்படி Original OS புடிக்கிலனா Custom rom install பண்றது எப்படி root பண்றது எப்படி. Applications and Games ஆஹா Awesome நு சொல்ற அளவுக்கு நிறைய இருக்கு, அத பத்தியெல்லாம் தெரிச்சுக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்களை Twitter @android_rocz கிட்ட கேட்கலாம். காதலிப்போம் Signout @android_rocz

3 comments:

  1. இத்தனை நாளாய் தெரியாமல் விட்டு விட்டேன் தங்கள் தளத்தை பரவாயில்லை இனி தொடர்வேன்.அப்படியே என்னோட சாம்சங் மொபலில் ஜிஞ்சர் பேர்டில் இருந்து ஐஸ்கிரீம் வெர்சனுக்கு மாற்ற என்ன செய்ய வேன்டும்.அப்படி செய்வதால் ஏதாவது பின்னாலில் பிரச்சனை ஏற்படுமா?அதாவது ஹாங்..

    ReplyDelete
  2. தங்கள் தளத்தை தொடர்ந்து தமிழில் பதிவிட்டால் நன்றாக இருக்கும்.

    ReplyDelete