Thursday, November 29, 2012

ஆண்ராய்டு போனில் புதிய கிரிக்கெட் கேம்ஸ்கள்

cricket தற்போது ஆண்ராய்ட் போன்களில் கிரிக்கெட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்து கேம்ஸ்கள் வெளிஇடுகிறார்கள் . அதில் புதிதாக வந்துள்ள இரண்டு விளையாட்டுகளை இங்கே பார்ப்போம். cricket இந்த மாதம் 6ம் தேதி Stick Cricket Super Sixes என்ற புதிய கேம் அறிமுக படுத்திஇருக்கிறார்கள். stick cricket விளையாடி இருப்பவர்களுக்கு கண்டிப்பாக புதிய அனுபவமாக இது இருக்கும். cricket ஒவ்வொரு ஓவருக்கும் புதிய புதிய முறைகள், அடுத்தடுத்து ஓவர்களின் மாற்றங்கள், அசத்தல் கிராபிக்ஸ் ஈசியாக சிக்ஸ் அடிக்க முடிகிறது. மிஷின் மூலமாக பந்து வீசபடுகிறது. ஆண்ராய்டு போன் வைத்து இருப்பவர்கள் கண்டிப்பாக விளையாடி பாருங்கள். Stick Cricket Super Sixes அக்டோபர் 30ம் தேதி Hit Wicket Cricket வெளியிடப்பட்டது. இதில் உங்களுக்கு தேவையான நாட்டை தேர்வு செய்துகொள்ளலாம். 5,10 T20 ஓவர் விளையாட்டுகள் உள்ளது. Friendly, Invitational, World Cup, and Head-to-Head போன்றவற்றை தேர்வு செய்து விளையாடலாம். ORIGINAL POST @ http://vadakaraithariq.blogspot.in

No comments:

Post a Comment