Thursday, November 29, 2012

hTc one X க்கு அப்டேட்

பல்வேறு வசதிகளை கொண்டுள்ள ஆண்ராய்டு மொபைலில் அப்டேட் செய்யும் வசதி முக்கியமானது. பழைய வர்சன் ஐஸ் கிரீம் சான்ட்விச்சிலிருந்து அதன் தற்போதைய வர்சன் ஜெல்லி பீனுக்கு hTc one X ஐ அப்டேட் செய்யும் வசதி கிடைக்கிறது. அப்டேட் செய்வதால் பாட்டரியின் திறன் அதிகரிக்கிறது, இன்னும் பல்வேறு வசதிகள் கிடைக்கும். 364 mb அளவு உள்ளதால் wifi இணைப்பை பயன்படுத்தவும்.

No comments:

Post a Comment