Thursday, November 29, 2012

ஆன்ட்ராய்டில் கட்டண மென்பொருள், கேம்ஸ் இலவசமாக பெறுவது எப்படி

மொபைல் உலகை தன்வசம் வைத்து இருக்கும் ஆன்ட்ராய்டின் பலமே அதன் இலவச அப்ளிகேசன்கள்தான். ஆனாலும் பணம் கொடுத்து வாங்கும் அப்ளிகேசன்களை இப்போது எப்படி இலவசமாக பெறுவது என்று பார்போம். Blackmart Alpha என்ற மென்பொருளை உங்கள் அன்ட்ரோய்டு மொபைலில் இன்ஸ்டால் செய்தால் போதும். நிறைய கட்டண மென்பொருள்கள், கேம்ஸ் அதன் வழியாக இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். Blackmart Alpha DOWNLOAD HERE ORIGINAL POST @ http://vadakaraithariq.blogspot.in

No comments:

Post a Comment