Thursday, November 29, 2012
ஆன்ட்ராய்டில் கட்டண மென்பொருள், கேம்ஸ் இலவசமாக பெறுவது எப்படி
மொபைல் உலகை தன்வசம் வைத்து இருக்கும் ஆன்ட்ராய்டின் பலமே அதன் இலவச அப்ளிகேசன்கள்தான். ஆனாலும் பணம் கொடுத்து வாங்கும் அப்ளிகேசன்களை இப்போது எப்படி இலவசமாக பெறுவது என்று பார்போம்.
Blackmart Alpha என்ற மென்பொருளை உங்கள் அன்ட்ரோய்டு மொபைலில் இன்ஸ்டால் செய்தால் போதும். நிறைய கட்டண மென்பொருள்கள், கேம்ஸ் அதன் வழியாக இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.
Blackmart Alpha DOWNLOAD HERE
ORIGINAL POST @ http://vadakaraithariq.blogspot.in
சோனியின் முதல் 3g Tablet ஒரு பார்வை
சிறப்பான மொபைல் போன்களை வழங்கி வரும் சோனி நிறுவனம்
wifi யுடன் கூடிய டாப்லெட் மட்டும் தந்துள்ளது.
தற்போது 3g வசதியுடன் கூடிய சிறந்த டாப்லெட்ஐ வழங்க இருக்கிறது.
இது பிரபலமான iPad, Samsung Tab ஐ விட சிறந்த கான்பிகிரேசன் கொண்டுள்ளது.
அதன் சிறப்பம்சங்களை இங்கே பார்ப்போம்.
அதிரடியாக வைட்ஐ குறைத்து இருகிறார்கள்.
9.4 inch க்கு 570 கிராம் எடைதான்.
வேகமான பிராசசர் NVIDIA® Tegra® 3 mobile processor, Quad-core 1.3 Ghz ஸ்பீட்.
1Gb ராம். கொள்ளளவு
16Gb r 32Gb r 64Gb என்று மூன்று மாடல்களில் கிடைக்கும்.
மற்ற பிரபலமான டாப்லெட்கள் கேமராவிற்கு
முக்கியத்துவம் தராத நிலையில் சோனி எக்ஸ்பீரியா மெயின் கேமரா hd தரத்தில் 8M பிக்ஸ்சல்சும்,
முகப்பு கேமரா 1.3M பிக்ஸ்சல்சும் தருகிறது.
உங்கள் தொலைக்காட்சி மட்டும் இன்றி Blu-ray player, stereo, and cable box போன்றவற்றில் ரிமோட் கன்ரோலாக பயன்படுத்தக்கூடிய வசதி உள்ளது.
துல்லியமான Sony Mobile BRAVIA Engine, TFT Color LCD டிஸ்ப்ளே .
ஆண்ராய்டு வர்சன் 4.03 (ஐஸ் கிரிம் சான்ட்விச்) யுடன் கிடைக்கும்.
4.1 (ஜெல்லிபீன்) அப்டேட் கிடைக்கும்.
பாட்டரி திறன் Li-Ion 6000 mAh இருப்பதால் நீண்ட நேரம் உபயோகிக்கலாம்.
ORIGINAL POST @ http://vadakaraithariq.blogspot.in
ஆண்ராய்டு போனில் புதிய கிரிக்கெட் கேம்ஸ்கள்
cricket
தற்போது ஆண்ராய்ட் போன்களில் கிரிக்கெட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்து கேம்ஸ்கள் வெளிஇடுகிறார்கள் . அதில் புதிதாக வந்துள்ள இரண்டு விளையாட்டுகளை இங்கே பார்ப்போம்.
cricket
இந்த மாதம் 6ம் தேதி Stick Cricket Super Sixes என்ற புதிய கேம் அறிமுக படுத்திஇருக்கிறார்கள். stick cricket விளையாடி இருப்பவர்களுக்கு கண்டிப்பாக புதிய அனுபவமாக இது இருக்கும்.
cricket
ஒவ்வொரு ஓவருக்கும் புதிய புதிய முறைகள், அடுத்தடுத்து ஓவர்களின் மாற்றங்கள், அசத்தல் கிராபிக்ஸ் ஈசியாக சிக்ஸ் அடிக்க முடிகிறது. மிஷின் மூலமாக பந்து வீசபடுகிறது. ஆண்ராய்டு போன் வைத்து இருப்பவர்கள் கண்டிப்பாக விளையாடி பாருங்கள்.
Stick Cricket Super Sixes
அக்டோபர் 30ம் தேதி Hit Wicket Cricket வெளியிடப்பட்டது. இதில் உங்களுக்கு தேவையான நாட்டை தேர்வு செய்துகொள்ளலாம். 5,10 T20 ஓவர் விளையாட்டுகள் உள்ளது. Friendly, Invitational, World Cup, and Head-to-Head போன்றவற்றை தேர்வு செய்து விளையாடலாம்.
ORIGINAL POST @ http://vadakaraithariq.blogspot.in
hTc one X க்கு அப்டேட்
பல்வேறு வசதிகளை கொண்டுள்ள ஆண்ராய்டு மொபைலில் அப்டேட் செய்யும் வசதி முக்கியமானது. பழைய வர்சன் ஐஸ் கிரீம் சான்ட்விச்சிலிருந்து அதன் தற்போதைய வர்சன் ஜெல்லி பீனுக்கு hTc one X ஐ அப்டேட் செய்யும் வசதி கிடைக்கிறது.
அப்டேட் செய்வதால் பாட்டரியின் திறன் அதிகரிக்கிறது, இன்னும் பல்வேறு வசதிகள் கிடைக்கும். 364 mb அளவு உள்ளதால் wifi இணைப்பை பயன்படுத்தவும்.
Monday, November 26, 2012
Subscribe to:
Posts (Atom)